Wednesday, May 13, 2015

காத்தான்குடி நூதன சாலையில் உள்ள சிலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் காத்தான்குடி நகரசபையின் செயற்பாடுகளை கண்டித்தும் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு காத்தான்குடி நூதன சாலையில் பல்வேறு அமைப்புகளின் அறிவுறுத்தலையும் மீறி சிலைகள் வைக்கப்பட்டுள்ளதை கண்டித்தும் காத்தான்குடி நகரசபையில் இது தொடர்பான பிரேரணையை கொண்டுவருவதற்கு காலம் தாழ்த்தும் நகர முதல்வரின் செயலைக்கண்டித்தும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினால் காத்தான்குடி நகரசபைக்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.